ஏ... இதயமே...
நீ அவளுக்காக தான் துடிக்கிறாய்
என்பதை அவள் நன்கு அறிவாள்...!
அதை ஏன்
அவள் நெருங்குகையில்
உரக்க துடித்து
உரைக்கிறாய் அவளுக்கு...!!??
==>
இவன்,
நிலவின் நண்பன்...!
நீ அவளுக்காக தான் துடிக்கிறாய்
என்பதை அவள் நன்கு அறிவாள்...!
அதை ஏன்
அவள் நெருங்குகையில்
உரக்க துடித்து
உரைக்கிறாய் அவளுக்கு...!!??
==>
இவன்,
நிலவின் நண்பன்...!
No comments:
Post a Comment