Monday, 4 February 2013

கடிகாரமும் காதலும் ...


நிமிட முள்ளாய் அவன் ...
மணி முள்ளாய் அவள் ...
அவன் சுற்ற சுற்ற
அவளும் அசைந்து போகிறாள் ...
பின்னால் பெற்றோர் என்னும்
நொடி முள் இவர்களுக்காக
சுற்றி கொண்டிருப்பதை மறந்து ...
               
               

No comments:

Post a Comment